மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்கள் நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இராணுவ முகாம்கள் துரித கதியில் விஸ்தரிக்கப்படுகின்றன.
மேலும் வாசிக்க... Add new comment
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்கள் நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இராணுவ முகாம்கள் துரித கதியில் விஸ்தரிக்கப்படுகின்றன.
கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் மக்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் தவறான தகவல்களைப் பரப்பும் பிரசார நடவடிக்கையொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இலங்கைக்கான பயணத்ததை மேற்கொண்டிருக்கும், தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அடையாள கல்விப் புறக்கணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.