இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தலின் அவசியத்தின் நிமித்தம் உருவாக்கப்பட்டுள்ள OVERSEAS CEYLON MUSLIM COMMUNITY அமைப்பின் முதற் கட்ட செயற்பாடாக சுமார் 50 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுககள் ஒன்றிணைந்து ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் Organization of Islamic co-operation (OIC) எனும் அமைப்புடன் தொடர்பிணை ஏற்படுத்தி குறித்த பிரச்சினைகளை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் பிரதிபலிப்பதற்கான ஏற்ப்பாடுகளை செய்து வருகிறது.
பொதுவானது
ஜெனிவா மாநாட்டில் பிரதிபலிக்கும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை!
ஊடகவியலாளர்கள் மீது மகிந்த அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தல்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளை விமர்சனம் செய்வது தொடர்பில் லங்காதீப பத்திரிக்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சின்தக கருணாரத்ன மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் புறக்கணிக்கப்படும் தமிழ், முஸ்லீம் மக்கள்!
இம்முறை அம்பாறையில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின் கட்டண அதிகரிப்பும், நியாயப்படுத்தும் "ஊடகப் பிரசாரமும்''
மின் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இம் மின் கட்டண அதிகரிப்பை நியாயப்படுத்தும் விதமான தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் கல்விமான்களை தொடர்புபடுத்தி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் தலைமையில் ஊடக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அனைத்துலக விசாரணைக்கு இந்தியாவினை வலியுறுத்துவோம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஐ.நா மனித உரிமைச் சபையில் இந்தியாவின் நகர்வுகள் சிறிலங்கா தொடர்பில் உடனடியான அனைத்துலக சுதந்திர விசாரணையினை நோக்கியதாக அமையவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.





