தமிழகச் சட்டப் பேரவையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
பொதுவானது
ஜெயலலிதாவிற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வாழ்த்து!
மருமகள் ஈரானியர் என்பதால் மேர்வின் எங்களைத் தாக்குகிறார்! பொதுபலசேனா
"மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா ஈரானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்துள்ளார்.
முன்னாள் செயலாளர் விலிக்கு எதிராக விசாரணையை முடுக்கிவிடும் நாமல்!
கைத்தொழில், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக விலி கமகே பணியாற்றியபோது, எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலைக்காக 565 லட்சம் ரூபா செலவில், கல் அரைக்கும் இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
பல் பிடுங்கப்பட்ட பாம்பாக புதிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்!
இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய தலைவராக உபுல் ஜயசூரிய தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் அச்சமற்ற போக்கு, அநீதிக்கு எதிராக வீறு கொண்டு எழுவது போன்ற போராட்ட குணங்களைக் கொண்டிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகம் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தாக்குதல்!
கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுக்காக கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு தீடீரென வந்த ஆயுதக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.





