Lanka News Web

பொதுவானது

கொழும்பிலுள்ள வயல் நிலங்களை கோதாபய நிரப்புகிறார்!

  • PDF

பொரலஸ்கமுவ, ரத்தனபிடிய வீதியின் இரு மருங்கிலும் அமைந்துள்ள வயல் நிலங்களை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபே ராஜபக்‌ஷவின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக, நில அளவையாளர் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தள விமான நிலையத்தில் தரமில்லா சீன ''பரிசோதிக்கும் இயந்திரம்''!

  • PDF

மத்தள விமான நிலையத்தில் கட்டுநாயக்க உள்ளிட்ட உலகின் சகல விமான நிலையங்களிலும் பயணிகளையும் பொதிகளையும் பரிசோதிக்க, ஜெர்மனியின் தயாரிப்பான சர்வதேச தரத்தில் அமைந்த பரிசோதனை இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

போகொல்லாகமவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யுமாறு மகிந்த உத்தரவு!

  • PDF

"முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம, வெளியுறவுத் துறை அமைச்சின் பணிகளை சரிவர நடைமுறைப்படுத்த விடாது இடையூறு ஏற்படுத்தி வருகிறார்.

அமைச்சர் கெஹெலியவின் மகன் இலங்கை அணியில்!

  • PDF

ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமின் ரம்புக்வெல்ல இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் நடைபெறவுள்ள இருபது-20 போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அர்ஜூனவை தலைவராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

  • PDF

இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைத் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட இருவரில் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுவை விளையாட்டு அமைச்சரின் ஊடாக ஜனாதிபதி நிராகரித்து மட்டுமன்றி, மற்ற வேட்பாளர்களான தற்போதைய தலைவர் உபாலி தர்மதாச மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.