பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மீள் பார்வை- வெளிநாடுகளில் நடக்கும் யுத்தம்
‘போர்க் குற்றங்களும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களும் புரிந்துள்ளதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள சனாதிபதி இராசபக்சா, இராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் இருப்பதனால் மிகப்பெரும் இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.



காணிகளை மட்டும் அல்ல சுடலைகளை கூட கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர் என அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அலை நிகழ்ச்சியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரச்சினையுமே இல்லாததைப் போல முறிகண்டிப் பிள்ளையாரைச் சுற்றிலும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முறிகண்டியின் மக்கள் எங்கே? முறிகண்டிப் பிள்ளையார் எங்கே? என்பது பற்றி எந்தக் கதைகளுமின்றி அரசியலாலும் அதிகாரத்தாலும் எல்லாமே மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.
ஊடகவியலாளர்களை, ஒரு நாட்டின் உளவாளிகள் என்ற எழுந்தமானமாக எதுவித ஆதாரமுமற்று குற்றம் சாட்டும் போக்கு ஒன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
ஆகஸ்ட் 22 ஆம் திகதி எழுதப்பட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். அக்கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தவைகளைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.
இங்கிலாந்தின் சேனல் நான்கு தொலைக்காட்சி, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தினை வெளியிட்டது.
நெடுந்தீவில் பள்ளி மாணவி ஒருத்தி ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் புணர்ந்து பரிதாபகரமாக சொல்லப்பட்டுள்ளாள். அவளை மாணவி என்றுதான் எல்லா ஊடககங்களும் விழித்தன. இந்த சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியை தருவது அவள் ஒரு 13 வயதுச் சிறுமி என்பதே.
அரபு மார்க்சிஸ்ட்டுகள் நெருக்கடியான கேள்வியொன்றினை எதிர்கொண்டு வருகிறார்கள். ஓரு பக்கம் சதாம் குசைன், கடாபி, பென் அலி, சதாத், முபாரக் போன்ற சர்வாதிகாரிகள் அல்லது அரபு தேசிய சோசலிஸ்ட்டுகள். பிறிதொரு பக்கம், ஜனநாயகம், மனித உரிமை மீறல் எனும் அடிப்படையில் இவர்களைக் கவிழ்த்துவிட்டு தமக்கு இயைபான பொம்மை ஆட்சிகளை இந்தப் பிரதேசங்களில் அமைக்க முனையும் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள்.
சாட்சியமின்றி அரங்கேறிய “மனிதாபிமானத்திற்கான போரின்'' சாட்சிகளில் ஒருவராக வாழ்ந்தவர் பத்திகையாளர் மேரி கொல்வின். வன்னிப் போரில் சிக்கி தனது ஒரு கண்ணை இழந்தது மாத்திரமல்ல, மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பியவராவார்.
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை எறும்பு போன்றதாகவும், அவர்களுக்கு எதிரானவர்களின் பலம் எறும்போடு மோதும் யானைக்கு நிகரானதாகவும் உள்ளது என்பது உண்மை.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்து இரண்டு நாட்களில் முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இலங்கை இராணுவம்.
விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது.
இலங்கைக் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற கடற்புலிகளின் தளபதி சூசையின் துணைவி த நேசன் என்னும் ஆங்கில வார இதழுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.


