Lanka News Web

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை எறும்பு போன்றதாகவும், அவர்களுக்கு எதிரானவர்களின் பலம் எறும்போடு மோதும் யானைக்கு நிகரானதாகவும் உள்ளது என்பது உண்மை.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நாட்டில் பாரியளவில் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஐ .நா. மனித உமை கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள், வாதப் பிரதிவாதங்கள் என்பன சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்து இரண்டு நாட்களில் முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இலங்கை இராணுவம்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

விசேட மருத்துவ சிகிச்சையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் விஜயமொன்றை ஏற்பாடு செய்து, சிகிச்சை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நேற்று பிற்பகல் 3 .06 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சிங்கப்பூர் சென்றிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை இரு முறை சென்று பார்த்துள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிலவும், பொது அமைப்புக்களும் இணைந்து கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். அத்துடன், கூட்டத்தைக் கலைக்க தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்க ஆலோசனை வழங்கும் சிறப்புக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டமை தொடர்பில், நியுயோக்கில் நேற்று உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள், அநீதிகள் மற்றும் உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

எரிபொருள் விலையேற்றத்தினால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்புக்களினால் தமது சொந்த தொகுதிகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டத்தின் போது விசனம் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக சிலாபத்தில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவத் தொழிலாளியின் குடும்பத்தை மெளனிக்கச் செய்ய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இலங்கைத்தீவில் சிங்கள அரசின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழினம் சுயத்துடன் சுகந்திரமாக வாழக்கூடிய நிலையை சர்வதேச சமூகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 12வது நாளான இன்று பிரான்ஸ் நாட்டினை எட்டியது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஜெர்மன் வெளிநாட்டமைச்சுக்கு முன்னால் சிறிலங்காவில் சர்வதேச சுயாதீன விசாரணை வலியுறுத்தும் மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இலங்கை - இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவாக இருந்தாலும், சீனா இலங்கையில் தீவிரமாக ஊடுருவியுள்ளது. இது இந்திய- இலங்கையின் உறவில் பாரிய சிக்கலை ஏற்படுத்துமென இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் லகன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.