Lanka News Web

மின்னஞ்சல் அச்சிடுக PDF

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தேசிய பாடசாலை, யாழ் நூலகம் ஆகியவற்றின் சில பிரிவுகளைத் திறந்துவைப்பதற்காக அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அயர்லாந்து பிரதமர் மேரி ரொபின்சன் கோரியுள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தஅரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநவலவாயஅமைச்சர் ஜெர்மி பிறவுன் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கையில் இருந்து சென்றுள்ள அமைச்சர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவின் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்கப் போவதாக இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சாட்சியமின்றி அரங்கேறிய “மனிதாபிமானத்திற்கான போரின்'' சாட்சிகளில் ஒருவராக வாழ்ந்தவர் பத்திகையாளர் மேரி கொல்வின். வன்னிப் போரில் சிக்கி தனது ஒரு கண்ணை இழந்தது மாத்திரமல்ல, மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பியவராவார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இலங்கையின் அரசாங்க சார்பு குழுக்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனிதவுரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையின் அநீதிகளை பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டே நியாயப்படுத்தும் வகையில் எதிர்வரும் 27ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேசத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த அரசும், அரசுசார் கட்சிகளும், படையினரும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஐநாவின் அமைதிகாக்கும் படைகள் விடயத்தில் ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து இலங்கையின் சர்ச்சைக்குரிய இராணுவ மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளார்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சமாதானம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் விவாதம் இடம்பெற்றுள்ளது.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

உலகில் பல இடங்களில் நடந்த யுத்தத்தின்போது உண்மைகள் மறைக்கப்பட்டு செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட பொழுதெல்லாம் அப்பகுதிகளில் மிகவும் துணிவுடன் செயற்பட்டு பல்வேறு உண்மைச் செய்திகளை வெளிக்கொண்டு வந்தவர் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.