அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் இலங்கை மற்றும் பங்களாதேஷிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில், மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் நாட்டு பெண் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்து வருட காலத்துக்குள் மிக வேகமாக வளர்ந்துவரும் ராஜபக்ஷ குடும்பக் காட்டில் புதியதொரு மரம் உள்வாங்கப்பட இருப்பதாக எதிர்க் கட்சின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இதுவரை காலமும் அமெரிக்க விரோத கொள்கையைக் கடைபிடித்து வந்த மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தமது குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் நாளிதழ் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன், துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

1983இல் நடந்த கறுப்பு ஜூலையின் 30ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த வருடத்தில் 30 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்காக தான் இலங்கைக்கு செல்வதாகவும், எனினும் தனக்கு சிங்களம் தெரியாது என்பதனால் தான் பிறந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு செல்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும் லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் எம்மிடம் கூறினார்.

சிறைவைக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை வழங்குவதென்றால் குறிப்பிட்ட வைத்தியர் அல்லது தேவையான தொழில்நுட்ப வசதிகள் அரச மருத்துவனையில் இல்லாமல் இருக்க வேண்டும்.

தனது நேசத்துக்குரியவளை பார்க்க பாரிஸ் செல்வதற்கு உடனடியாக 2000 டொலர் பணம் அனுப்புமாறு பொது பல சேனாவின் செயலார் கலகொட அத்தே ஞானசார தேரர், கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் தன் நெருக்கமான சகா ஒருவருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

இவ்வாண்டு பல்கலைக்கழகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், நிதி அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர குறைத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க பகிரங்கமாக அண்மையில் குற்றஞ் சாட்டியிருந்தார்.

பொரலஸ்கமுவ, ரத்தனபிடிய வீதியின் இரு மருங்கிலும் அமைந்துள்ள வயல் நிலங்களை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபே ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக, நில அளவையாளர் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தள விமான நிலையத்தில் கட்டுநாயக்க உள்ளிட்ட உலகின் சகல விமான நிலையங்களிலும் பயணிகளையும் பொதிகளையும் பரிசோதிக்க, ஜெர்மனியின் தயாரிப்பான சர்வதேச தரத்தில் அமைந்த பரிசோதனை இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகச் சட்டப் பேரவையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

"முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம, வெளியுறவுத் துறை அமைச்சின் பணிகளை சரிவர நடைமுறைப்படுத்த விடாது இடையூறு ஏற்படுத்தி வருகிறார்.

ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமின் ரம்புக்வெல்ல இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் நடைபெறவுள்ள இருபது-20 போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
மேலதிகக் ஆக்கங்கள்...
- அர்ஜூனவை தலைவராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை!
- மருமகள் ஈரானியர் என்பதால் மேர்வின் எங்களைத் தாக்குகிறார்! பொதுபலசேனா
- முன்னாள் செயலாளர் விலிக்கு எதிராக விசாரணையை முடுக்கிவிடும் நாமல்!
- பல் பிடுங்கப்பட்ட பாம்பாக புதிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்!
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகம் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தாக்குதல்!